Skip to main content

Posts

Featured

நானில்லை...

எந்த உயரத்திற்கு போனாலும் உண்ணாமல் உறங்காமல் இருந்துவிடலாம். ஆனால் சுவாசிக்காமல் எவ்வாறு ... வாழ்நாள் முழுதும் நான் சுவாசிக்கும் மூச்சுக்காற்றாக இருந்துவிடு. பாதையே தெரியாமல் பயணிக்கலாம். ஆனால் பார்வை தெரியாமல் எவ்வாறு ... நான் செல்லும் பயணம் முழுதும் வழிகாட்டும் விழியாக இருந்துவிடு ... தட்டிக்கொடுக்க நீ வேண்டும் கட்டியணைக்க நீ வேண்டும் உன் துணையின்றி ஜெயமில்லை நீயின்றி நானில்லை ❤❤

Latest Posts

காதலர்தினம்

புன்னகையைத் தவிர பதிலில்லை

இன்னொரு நான்

My first Blog